"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு."
"அன்பில்லாதவர் எப்பொருளையும் தாமே அனுபவிப்பர். அன்புடையவர் தம் பொருள் மட்டுமன்று, தமது உடலையும் பிறருக்கு உரிமையாக்குவர்."
ABOUT TAMIL SANGAM UGANDA
தமிழ்ச் சங்கம் உகாண்டா, உகாண்டா வாழ் தமிழர்களுக்கான ஒரு சமூக குழுமமாக, 2004-ம் ஆண்டு ஒருமித்த கருத்துக் கொண்ட தமிழ் மக்களால் துவங்கப்பட்ட ஒரு சமூக கலாச்சார அமைப்பு. ஏறத்தாழ நுறு தமிழ் குடும்பங்களை அங்கத்தினர்களாக பெற்று, உகாண்டா வாழ் தமிழர்க்கும், அவர்தம் மக்களுக்கும் தமிழையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்கேற்றக் களமாக தமிழ் சங்கம் உகாண்டா விளங்குகிறது.
Peoples in Uganda
+
Tamil Peoples
+
Indians in Uganda
+
Indian Businesses
+
Tamil Business
TSUPL 2022 Events
Request Info about Uganda
For more info about Uganda related to tourism, job and business contact us